Later
Subbu ·
அப்புறம்
Time Machine-கள் மாறிவிட்டன,
மின்சாரம் தேவையில்லை.
அழைக்க நினைத்து
அன்றாடப் பொறுப்புகளால்
"அப்புறம் பேசலாம்" என
தள்ளிப்போட்ட ஒரு நட்பின்
"Hello" என்ற ஒற்றை வார்த்தை போதும் —
காலங்களை கடக்க!
Written after talking to a friend I spent four years with in Bangalore. I rarely think about those places now.