Two shades of silence

Subbu ·

இரு மௌனங்கள்

கையில் இருந்த ரசீது
மடிப்பில் தேய்ந்து
மை வடிந்து
படிக்க முடியாமல் போகும்
காகிதத்தைப் போல

படித்து முடித்த புத்தகம்
அலமாரியில்
தூசு படிந்து
பக்கங்கள் மஞ்சளாகி
காத்திருப்பதைப் போல

இறுக்கிப் பிடித்து வாங்கிய
தங்கக் காசு
சட்டைப் பையின்
ஓட்டையில் நழுவி
தொலைந்து போவதைப் போல

பல்லாயிரம் முறை மகரந்தம் சுமந்து
சேர்த்த தேன்
கூடு உடைந்து
மண்ணில் சொட்டி
காய்ந்து போவதைப் போல

பஞ்சால் கூட்டிற்கு வெள்ளையடித்து
மனை புகுந்து
கலந்து அடைகாத்து
கீழே விழுந்து
உடைந்து போகும் முட்டையைப் போல

விடுதியில் தள்ளப்பட்ட குழந்தை
பள்ளியில்
நண்பர்களை அவர்கள் பெற்றோர்
இறக்கிவிட்டு செல்வதை
பார்த்து வலியை விழுங்கிக் கொள்வதை போல

நானும் உணர்ந்தேன்
பழகி நெருக்கமாகி
"என்றுமே துணையாக இருந்துவிடு"
என்ற கேள்விக்கு
முதலில் மௌனித்து பிறகு
"எனக்கு அப்படி தோன்றவில்லை"
என்று அவள் சொல்லியபோது !


I offered, and she declined. The days that followed held many silences between us. We had one brief conversation about why she felt I was not her type. I could not accept the outcome, but I respected her decision and the effort she made to explain it.

I asked myself: "I cared for this person deeply and loved her with all my heart. Why did she not accept me?" I thought: "If only she understood me, or knew how much I loved her, she would have." I did not pursue her or raise the matter again. I understood that I was refusing a fact: whatever I did or explained, she would not feel that way about me. That was hard to accept.

I always knew that no one is obliged to accept love, because love is not a transaction. In the middle of pain, that knowledge is much harder to feel than to state.

So the right question is not "Why did she not accept me?" It is this: "The imagined future will not happen, and she will not return what I offered. Does the act of loving her and caring for her still have value?"

The question was difficult, so I looked at it from a different angle.

I love to write verse. I spent several days finding the right words, the right images, the right analogies. I edited the poem many times. I sent it to one person. It did not reach them. Has the verse lost its value?

I sent the same poem to a friend. He understood it. He said, "Careful — this one is deep." Has the verse now found its value?

Neither. The value does not sit in the reader's recognition. It sits in the work I put into the poem. Some readers see it. That seeing does not create the value — it only meets it. A poem meets each reader where they are. That is not a failing.

After many days of grief, I can finally write this down, and I needed the clarity.

The shades of silence continue. In her silence, friendship. In mine, love.