அப்புறம்
Later
Subbu ·
Time Machine-கள் மாறிவிட்டன,மின்சாரம் தேவையில்லை.
அழைக்க நினைத்துஅன்றாடப் பொறுப்புகளால்“அப்புறம் பேசலாம்” எனதள்ளிப்போட்ட ஒரு நட்பின்“Hello” என்ற ஒற்றை வார்த்தை போதும் —காலங்களை கடக்க!
Time machines have changed,they need no electricity.
A friendshipyou meant to call,then put off — “we’ll talk later” —for the day’s chores:one word, “Hello,” is enough —to cross the years!