"என்றுமே துணையாக இருந்துவிடு"
என்ற கேள்விக்கு
Writings
7 pieces in verses
"Hello" என்ற ஒற்றை வார்த்தை போதும் —
காலங்களை கடக்க!இனி என்னை கடக்கும் ஒவ்வொரு பெண்ணிலும்
உன் சாயலை தேடுவேன்!இருவீட்டார் அன்பழைப்பு –
வருகை தந்து வாழ்த்திடவே !கனவோடு பாதி இங்கே
நினைவோடு மீதி அங்கேமேலே பார் நிலவு பின்தொடரும்
விண்மீன்கள் மறைந்து மிளிரும்கண் திறந்த இமைகள் கவலை கொண்டதென்ன
கனவோடு அவளும் கலைந்து விட்டாள்!